திருப்பூர் கணபதிபாளையத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் விவிஷ்னா என்ற மாணவி 100 திருக்குறளை 1 நிமிடம் 22 நொடிகளில் ஒப்பித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவியை அப்பள்ளிக்கு நேரில் சென்று அந்த பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பாக இந்திரா சுந்தரம் அவர்கள் மாணவியையும் அவரின் பெற்றோரையும் வர வரவழைத்து அவரின் சாதனையை ஊக்குவிக்கும் வகையில் 5000 ரூபாய் காசோலை வழங்கினார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment