நாடாளுமன்ற வேட்பாளர் தேர்வுக்கு அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் எம் ஜி ஆர் மன்ற செயலாளரும் ஆலோசனை !
திருப்பூரில் அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் கழக பொது செயலாளர் "செயல் புயல்" டாக்டர். வி.செந்தில்குமார் (விஎஸ்கே) அவர்களை அவரது இல்லத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் எ.நிஜாம் அவர்கள் நேரில் சந்தித்து நடக்க இருக்கின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதிக்கான வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தினர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment