தாராபுரம்: நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு கலந்து கொண்டு பெண்கள் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இதில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
No comments:
Post a Comment