தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் சிறப்பு பூஜை, அன்னதானம் !
தமிழக வெற்றிக் கழகம் புதிய ஆப் அறிவித்து இளைஞர்கள் பொதுமக்கள் அதை பயன்படுத்தி கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இதை முன்னிட்டு திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி தலைமை சார்பில் திருப்பூர் அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோவில் 6 மற்றும் 9 வது வார்டு பகுதி கழகம் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் R.சுகுமார் தலைமையில் மேகராஜா, தங்கவேல், பாபு, அருண்குமார், சங்கர், பேரமையன் விஜய், மகேஷ்வரன் , சூர்யபாண்டியன் , பூபதி ஆகியோர் ஏற்பாட்டில்
சிறப்பு பூஜை மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அன்னதானம் வழங்கினர். இதில் மத்திய மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் அப்பாஸ் , சதீஷ், வசந்த், ராஜேஷ்,தினேஷ், சரவணன், பிரகாஷ் பகுதி கழகம் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment