திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் நகரம் தாராபுரம் நகர கழக செயலாளர் சு.முருகானந்தம் அவர்களின் ஏற்பாட்டில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் N. கயல்விழி செல்வராஜ் அவர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன் அவர்கள் முன்னிலையில் அ.இ.அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் மாவட்ட துணை செயலாளர் திரு.ஜாபர் சாதிக், தாராபுரம் அ.ம.மு.க நகர துணை செயலாளர் திரு.கண்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி வெளிநாடு வாழ் தமிழர்கள் வளர்ச்சி அணி மாவட்ட செயலாளர் திரு.யுவராஜ், மற்றும் அ.ம.மு.க வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் திரு.மனோஜ் குமார், மற்றும் முகமது அலி ஜின்னா, தவ்பீக், பாவா மைதீன் ,நிஜாம் மைதீன் ,சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment