தாராபுரம் உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரம் சட்டமன்ற தாராபுரம் உழவர் சந்தையில் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு தமிழக அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.உடன் தாராபுரம் நகர கழக செயலாளர் சு.முருகானந்தம்,நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment