திருப்பூர் மாநகராட்சி 10வது வார்டு அதிமுகவினர் வாக்காளர் சேவை பணி - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 April 2024

திருப்பூர் மாநகராட்சி 10வது வார்டு அதிமுகவினர் வாக்காளர் சேவை பணி



திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டு பகுதியில் கூட்டுறவு சங்க தலைவர் கே.குணசேகரன் அவர்கள் தலைமையில் கடந்த 10ம் தேதி வார்டு அதிமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர் வாக்காளர்களுக்கு பாகம் எண், வரிசை எண் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொடுத்து சிறப்பான பணிகளை செய்து கொடுத்தனர். அப்போது அதிமுக வேட்பாளர் அருணாசலம் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் மேலும் வாக்காளர்களின் தாகம் தணிக்க குடிநீர் சேவையும் சிறப்பாக செய்து கொடுத்தனர். இந்த நிகழ்வில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மற்றும் பட் வார்டு நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு வாக்காளர் சேவைகளை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad