திருப்பூர் மாநகராட்சி 10 வார்டு கவுன்சிலர் அலுவலக வாக்காளர் சேவை மையத்தில் சேவை பணி - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 April 2024

திருப்பூர் மாநகராட்சி 10 வார்டு கவுன்சிலர் அலுவலக வாக்காளர் சேவை மையத்தில் சேவை பணி

 



 பாராளுமன்ற தேர்தல் நாளானது திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டபாலு அவர்கள் அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையம் அமைத்து வாக்காளர் வரிசை எண்,பாகம் எண், வாக்குச்சாவடி விவரங்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டது இந்த நிகழ்வில் பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டபாலு மற்றும் பத்தாவது வார்டு திமுக நிர்வாகிகள் சிபிஎம் சிபிஐ கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நிகழ்வில் கதிர் அருவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad