2024 நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் வாக்களித்தார்.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு அவர்கள் குடும்பத்துடன் அனுப்பர்பாளையம் மாநகராட்சி நூற்றாண்டு விழா துவக்கப்பள்ளியில் வாக்காளர்களுடன் வரிசையில் காத்திருந்து பொதுமக்களுடன் இணைந்து வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
No comments:
Post a Comment