திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருக்கு 14 வது வார்டு சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் வாக்கு சேகரிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் போட்டியிடுகிறார் இதையொட்டி அவர்களுக்கு திருப்பூர் 14 வது வார்டு சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் 14 வது வார்டு முழுவதும் வீடு வீடாக சென்று பொது மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை கொடுத்து மோடி அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தனர்.
No comments:
Post a Comment