தாராபுரம் 6வதுவார்டு பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு வேட்டை வீதி வீதியாக களம் இறங்கிய திமுக நிர்வாகிகள்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரம் சட்டமன்றத் தொகுதி ஆறாவது வார்டு உட்பட்ட பாகம் எண் 138 இல் தேர்தல் பொறுப்பாளர் மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி EX MLA ,துணைப் பொறுப்பாளர் நகர துணை செயலாளர் சகோதரி செலின் பிலோமினா M.C,அவர்களின் முன்னிலையில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வீடு வீடாக சென்று வாக்குகள் கேட்கும் பணிகள் நடைபெற்றது.ஆறாவது வார்டு கிளைச் செயலாளர் அக்பர் பாஷா பிரதிநிதி சாகுல் ஹமீது பிரதிநிதி ரமலான் இப்ராஹிம் BLA -2 ஜாபர் சாதிக், மௌலானா, ஆறாவது வார்டு கவுன்சிலர் முபாரக் அலி, அவைத் தலைவர் அப்துல் ஹமீது, நகர இளைஞரணி துணைச் செயலாளர் முகமது ரபிக்,நகர சிறுபான்மை துணை செயலாளர் ஏ.ஆர்.அபுதாஹிர், EX MC ஜெய்புநீஷா, சையத் இப்ராஹிம், முன்னாள் கிளைக் கழக பிரதிநிதி கம்ரூதீன், அப்துல் சமது. சாகுல் பாய்,ஆட்டோ தொமுசா முகமது காசிம், சர்புதீன் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment