திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட டி. குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் கருங்காலிவலசு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிதி, கனிஷ்கா ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் இளமதி ஈஸ்வரி கழிவறை சுத்தம் செய்தது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment