தாராபுரம் பெரிய பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த முஸ்லிம்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த 6வதுவார்டு திமுக நிர்வாகிகள். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 April 2024

தாராபுரம் பெரிய பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த முஸ்லிம்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த 6வதுவார்டு திமுக நிர்வாகிகள்.

 


தாராபுரம் பெரிய பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த முஸ்லிம்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த 6வதுவார்டு திமுக நிர்வாகிகள்.


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வரால்  அறிவிக்கப்பட்டுள்ள வெற்றி வேட்பாளர் ஈரோடு கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு தாராபுரம் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 6.ல்  பூத்எண்136, 138 பகுதிகளில் வசிக்கும் மக்களிடைய வாக்கு கேட்கும் நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை பெரிய பள்ளிவாசலில் நடந்தது!


இந்நிகழ்வில் அயலக அணியின் மாவட்ட துணை செயலாளர் ஜனாப் ஹாஜி ரஹ்மத்துல்லா, 6 வது வார்டு கிளைச் செயலாளர் அ.அக்பர் பாஷா, பிரதிநிதி சாகுல் ஹமீது, 6 வது வார்டு கவுன்சிலர் முபாரக் அலி, முன்னாள் கவுன்சிலர் ஜெய்பு நீஷா, மற்றும் மௌலானா, ஜாபர் சாதிக், சையத் இப்ராஹிம், அவைத்தலைவர் அப்துல்அமீத், கறிக்கடை அன்வர்தீன், அப்பாஸ்,  வார்டு பொருளாளர் அப்துல் சமது , ஆட்டோ தொமுச முகமது காசிம் ,தாரிக், எலக்ட்ரீசியன் ஒலி, மற்றும் கிளைக் கழகத்தினர் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு வாக்குகள் சேகரித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தாராபுரம் செய்தியாளர் ஜாபர் சாதிக் மற்றும் திருப்பூர் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad