தாராபுரம் நகரில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு.. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 April 2024

தாராபுரம் நகரில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு..

 


தாராபுரம் நகரில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு..


திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் நகரத்திற்க்கு உட்பட்ட19 வது வார்டு பகுதியில்  பொதுமக்களிடையே ஈரோடு நாடாளுமன்ற தேர்தலின்  தமிழக முதல்வர் தங்கத்தளபதி அறிவித்த வெற்றி வேட்பாளர்  K.E.பிரகாஷ் அவர்களுக்கு மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் N.கயல்விழி செல்வராஜ் அவர்கள் வாக்கு சேகரித்தார்.உடன் தாராபுரம் நகர கழக செயலாளர் Er.D.S.முருகானந்தம் B.E,MC அவர்கள் மற்றும், கிளை செயலாளர் ஜோசப், மற்றும் நகர மன்ற உறுப்பினர் புனிதா ,


பிரதிநிதிகள் பழனிசாமி, சூரிய பிரியா மற்றும் இன்னாள் முன்னால் நிர்வாகிகள், இளைஞர் அணி தோழர்கள் என பலர் கலந்துக்கொண்டு பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad