அவிநாசியில் திமுக கூட்டணி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . மாண்புமிகு திமுக தலைவர் மு.க..ஸ்டாலின் தி.மு.க தலைமையிலான இந்திய கூட்டணியின் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் ஆ.ராசா அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது குறித்து
திருப்பூர் வடக்கு மாவட்டம், அவினாசி சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய த.செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment