தாராபுரம் ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகைக்கு வந்த முஸ்லிம்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த திமுக நிர்வாகிகள்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட 1வது வார்டு இறைச்சி மஸ்தான் பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஈதுஹா தொழுகை நடைபெற்றது,இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி N.கயல்விழி செல்வராஜ் அவர்கள் நகரக் கழகச் செயலாளர் திரு Er.D.S.முருகானந்தம் B.E,MC அவர்கள் ஒன்றிய செயலாளர் S.V.செந்தில்குமார் அவர்கள் மற்றும் இந்தியக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மாநில, மாவட்ட, நகர ஒன்றிய,கிளைக் கழக நிர்வாகிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்னால் முன்னாள் நிர்வாகிகள்,கழகத் தோழர்கள் என பலர் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.
No comments:
Post a Comment