தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார் தலைமையில் கிராம கிராமமாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.
தாராபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொட்டிக்கம்பாளையம் ஊராட்சி முண்டுவேலம்பட்டி பகுதியில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களால் அறிவிக்கப்பட்ட ஈரோடு பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் K.E.பிரகாஷ் அவர்களை ஆதரித்து ஒன்றிய கழக செயலாளர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் இந்தியா கூட்டணியின் கூட்டணி கட்சிகள், தி.மு.க, மாவட்ட, ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் இந்நாள் முன்னாள் நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் அனைவரும் வீடு வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.
No comments:
Post a Comment