திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் 14.04.24 ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு மயங்கி கிடந்தவரை அங்கு ரோந்து பணியில் இருந்த தாராபுரம் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.கோபால் மற்றும் சிறப்பு உதவிஆய்வாளர் திரு நந்தகோபால் ஆகியோர் மயங்கி கிடந்தவரை முதலுதவி சிகிச்சை செய்து அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி அவரின் உயிரை காப்பாற்றினர்.
இப்பணியை பாராட்டி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் வெகுதி வழங்கி பாராட்டினார்.
No comments:
Post a Comment