நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ல் நடைபெற உள்ள நிலையில் இன்று (17-ல்) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுறும் நிலையில் திருப்பூர் நாம் தமிழர் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி அவர்கள் மாநில நிர்வாகிகள், அனைத்து பாசறை நிர்வாகிகள், மாவட்ட , மாநகர தொகுதி, நிர்வாகிகள் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஊர்வலமாக சென்று பரப்புரை செய்தனர். இறுதியாக புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment