திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பத்தாவது வார்டு பகுதியில் 319 பூத் கமிட்டி பகுதியில் வாக்காளர்கள் சேவை மையம் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள்வாக்குச்சாவடி எண் வரிசை எண், பாகம் எண் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து எழுதிக் கொடுத்தனர் இந்த நிகழ்வில் பத்தாவது வட்ட கழகச் செயலாளர் V. செந்தில்குமார் , 319 பூத் கமிட்டி தலைவர் சிவி என்கிற M.Sசிவக்குமார், பத்தாவது வட்டக் கழக இணை செயலாளர் S ஜெய சக்தி, மேலவை பிரதிநிதி S.Nஅருண் , சூரிய பிரகாஷ் , சிவக்குமார், குணா, ராஜேந்திரன், ரங்கசாமி, கதிரவன்,முருகேசன்,கோவிந்தராஜ், மலர்விழி, பூங்கோதை , லட்சுமி, செல்வராஜ், நடராஜ், லோகநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment