திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு தாராபுரம் திமுக கலை இலக்கியப் பேரவையின் அமைப்பாளரும் சமூக ஆர்வலருமான சிவசங்கர் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு குளிர்பானங்கள் கொடுத்து அவர்களின் தாகம் தீர்த்து வைத்தார்.இவர் தொடர்ந்து தாராபுரம் பகுதியில் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு பல சமூக சேவைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரின் இச்சேவையை தாராபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment