தாராபுரத்தில் திமுக தேர்தல் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சிவரஞ்சனி மஹாலில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தல் காங்கேயம் மற்றும் தாராபுரம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் கே.இ. பிரகாஷ்க்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டலக்குழு தலைவருமான இல. பத்மநாபன் ஆகியோர் தொகுதி பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் நகர செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். தேர்தலில் சிறப்பாக செயல்பட்டதற்காக நன்றி தெரிவித்து பாராட்டு விழாவும் நடைபெற்றது.
No comments:
Post a Comment