தாராபுரம் இஸ்லாமிய கல்வி நிலையம் திறப்பு விழா.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே இஸ்லாமிய மதரஸா பள்ளி இன்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த பள்ளிவாசலில் இஸ்லாமிய குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதற்காக இந்த மதரஸா பள்ளி திறக்கப்பட்டது. இதில் இமாம்கள் கலந்து கொண்டு மதரஸா பள்ளியை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment