கழிவுநீர் சாக்கடையால் நோய் தொற்று அபாயம் கண்டுகொள்ளாத திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டல சுகாதார அதிகாரிகள் திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டலம் 13வது வார்டு அனுப்பர்பாளையம் புதூர் 15 வேலம்பாளையம் செல்லும் வழி கோவை டிபார்ட்மென்ட் அருகில் பார்ச்சூன் ஹோட்டல் எதிரில் கழிவுநீர் சாக்கடை கடந்த ஒரு மாத காலமாக வெளியேறி துர்நாற்றத்தை வீசி பெரும் வியாதியை கொண்டு வரும் அவல நிலைக்கு உள்ளது இது வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் சோழி பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் செய்கின்றனர் சுகாதார ஒண்ணாவது மண்டல சுகாதார அதிகாரிகள் இதை கண்டு கொள்வதில்லை இதை உடனடியாக கழிவு நீர் சுத்திகரிப்பு லாரியை வைத்து வாகனத்தை வைத்து இந்த கழிவு நீரை உறிஞ்ச வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும் இதற்காகவே வாங்கப்பட்ட வாகனம் இது போன்ற சுகாதார கேடான கழிவு நீரை அப்புறப்படுத்த பயன்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment