தாராபுரம் புது மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த முஸ்லிம்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.
தாராபுரம் நகரத்திற்கு உட்பட்ட கடைவீதி மரக்கடை பள்ளிவாசலில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர் K.E.பிரகாஷ் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி.N.கயல்விழி செல்வராஜ் அவர்கள் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ்,மாவட்ட துணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபாவதி பெரியசாமி, நகர கழக செயலாளர் Er.D.S.முருகானந்தம் B.E.,MC அவர்கள், அவர்கள் மற்றும் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன்,மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், அவர்கள் மற்றும் இந்தியா கூட்டணியின் கூட்டணி கட்சிகள், தி.மு.கழக மாநில, மாவட்ட, நகர கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர மன்ற உறுப்பினர்கள், அனைவரும் தமிழக அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் எடுத்துக்கூறி முஸ்லிம் சகோதரர்களிடம் வாக்கு சேகரித்தனர்.
No comments:
Post a Comment