திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகர் பகுதியில் குடிநீர் குழாய்களுக்காக தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடப்படவில்லை மேலும் குழாய் பதிப்பில் பழைய குடிநீர் குழாய் உடைந்து காலை முதல் தண்ணீர் வீணாக ஓடிக்கொண்டிருந்தது தற்போது கல்லூரி வாகனம் அந்த குழியில் சிக்கிக் கொண்டது நல்வாய்ப்பாக கல்லூரி மாணவர்களுக்கு எதுவும் ஆகவில்லை அரைகுறை அதிகாரிகளால் இந்த அவதி பொதுமக்களுக்கு தொடர்ந்து இருக்கிறது இதை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கல்லூரி மாணவ மாணவிகளின் கோரிக்கையாகும்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
9944578006
No comments:
Post a Comment