விசைத்தறி தொழிலை காத்திட முதல்வருக்கு கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் விசைத்தறி தொழில் முக்கியமான ஒரு தொழிலாக உள்ளது இந்த விசைத்தறி தொழில் நலிவுற்ற நிலையில் உள்ளதால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை மாண்புமிகு அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்களிடம் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ அவர்களின் முன்னிலையில் கொடுத்தனர் கோரிக்கைகளை பெற்றுக் கொண்ட அமைச்சர் தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். அமைச்சருக்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment