நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில்
தமிழ் வளர்ச்சி துறை மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் அவர்கள் , மாண்புமிகு அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் அவர்கள், பொள்ளாச்சி மக்களவை தொகுதி கழக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி, அவர்கள், தலைமை கழக தொகுதி பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment