திருப்பூரில் மாற்றுக் கட்சியினர் பாரதிய ஜனதாவில் இணைந்தனர்.
திருப்பூர் வடக்கு 15 வேலம்பாளையம் மண்டலம் 14 வது வார்டில் 20 க்கும் மேற்பட்ட மாற்று கட்சி உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் நிர்வாகிகள் கே.பி. சக்திவேல் ஓபிசி அணி மண்டல செயலாளர் முன்னிலையில் மண்டல தலைவர் ராஜன் மண்டல பொதுச்செயலாளர் மணிவண்ணன் வார்டு தலைவர் சண்முகம் இவர்களின் தலைமையில் சதீஷ்குமார், அன்னை குமார், திருமலை, பிரபு, சுரேஷ்குமார், இவர்களின் முன்னிலை பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment