தாராபுரத்தில் தேனீக்கள் கொட்டிய வர்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் நேரில் சென்று ஆறுதல்..
திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் நகரம் 10வது வார்டில் காளியம்மன் கோவிலுக்கு முளைப்பாரி கொண்டு சென்ற 23 பெண்களை விச பூச்சியான குளவிகள் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களை மாவட்ட கழக செயலாளர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் அவர்கள்,நகர கழக செயலாளர் திரு. Er சு.முருகனாந்தம் B.E,MC, அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். உடன் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
No comments:
Post a Comment