திருப்பூர் மாவட்ட காங்கேயம் சட்டமன்றத் தொகுதி, வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரசோழபுரத்தில் பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் பங்கேற்றார்.
உடன், மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர திமுக செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment