தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 31 May 2024

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவன தலைவர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலோடு திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மாவட்ட இளைஞரணி தலைவர் ஷேக் பரீத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தாராபுரம் நகர கழகம் சார்பில் நகர இளைஞரணி செயலாளர் அபுதாஹீர் முன்னிலையில் பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad