வரி விகிதங்கள், மின் கட்டணம் உயர்த்திய தமிழக அரசை கண்டித்து திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்.
தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரியும், சொத்து வரி , தண்ணீர் வரி , வீட்டு வரி, முத்திரைத்தாள் கட்டணம் உயர்வை கண்டித்து நாளை (12- 6 2024) காலை 11 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என திருப்பூர் எஸ்டிபிஐ கட்சி சார்பாக அறிக்கை விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment