பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மற்றும் சமூகசேவை அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 5 June 2024

பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மற்றும் சமூகசேவை அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மற்றும் சமூகசேவை அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சிபிஐ கட்சி திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக நாடாளுமன்றம் செல்லும்   கே.சுப்பராயன் எம்.பி.,, அவர்களை திருப்பூர் நொய்யல் பண்பாட்டு அமைப்பின் சார்பில் கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மோகன்  கார்த்திக் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.


உடன் நொய்யல் பண்பாட்டு அமைப்பு நிர்வாகிகள் ஜீவானந்தம், ஈஸ்வரன், ஆசிரியர் பாலு, திருப்பதி, யோகி செந்தில், சந்திப் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad