திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் திமுகவினர் வெற்றி கொண்டாட்டம் பாராளுமன்ற தேர்தலில் திமுக 40க்கு 40 தொகுதிகளை வென்ற நிலையில் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் திமுகவினர் பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்வில் பதிநாலாவது வார்டு செயலாளர் மு. ரத்தினசாமி , பத்தாவது வார்டு கவுன்சிலர் பிரேமலதா கோட்டாபாலு பகுதி கழக துணை செயலாளர் மணிமாறன், பாத்திர தொழிற்சங்க நிர்வாகி வேலுச்சாமி, மாவட்ட, மாநகர, பகுதி ,வட்ட நிர்வாகிகள் மகளிர் அணியினர் மற்றும் அணி அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment