தாராபுரம் கார்பன் கம்பெனிக்கு எதிராக இரண்டாவது நாளாக போராட்டம்!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பொன்னாபுரம் ஊராட்சியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் மேக்ஸ் அட்வாண்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொன்னாபுரம் ஊராட்சி மன்றம் வழங்கியுள்ள அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்யக்கோரி, பொதுமக்களும், விவசாயிகள் சங்கங்களும் ஒன்று திரண்டு ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு, இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment