திருப்பூர் முத்தணம்பாளையத்தில் உள்ள மரியா தொழில் பயிற்சி நிலையத்தில் உள்ள பெண்கள் கூட்டமைப்பு மையத்தில் திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக நிறுவனர் சமூக சேவகி இந்திரா சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று நிர்வாகிகள் மற்றும் பயிற்சி பெறும் பெண்களிடமும் குறைகளை கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர் அப்போது மரியா தொழிற்பயிற்சி நிலையத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment