தாராபுரம் திமுக நகர செயலாளர் சு.முருகானந்தம் பதவியேற்று மூன்றாவது ஆண்டு நிர்வாகிகள் கோலாகல கொண்டாட்டம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 1 August 2024

தாராபுரம் திமுக நகர செயலாளர் சு.முருகானந்தம் பதவியேற்று மூன்றாவது ஆண்டு நிர்வாகிகள் கோலாகல கொண்டாட்டம்



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திமுக செயலாளராக சு.முருகானந்தம் அவர்கள் நகர செயலாளராக மூன்றாண்டுகள் முடிந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதை கொண்டாடும் விதமாக தாராபுரம் திமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து தாராபுரம் திமுக கழக அலுவலகத்தில் வைத்து நகர செயலாளர் சு.முருகானந்தம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பொன்னாடைகள் அணிவித்து  இளைஞர் அணி சேர்ந்த நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிகழ்வில் கழகத்தின் மூத்த முன்னோடிகள் நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் கழகத்தின் இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் மகளிர் அணி சேர்ந்தவர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad