திருப்பூர் வடக்கு மாவட்ட மாநகர திமுக செயலாளரும், திருப்பூர் மாநகர மரியாதைக்குரிய மேயருமான ந. தினேஷ்குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட விவசாய அணி நிர்வாகியும் 14 வது வட்ட கழக செயலாளருமான மு. ரத்தினசாமி அவர்கள் தலைமையில் பாத்திர தொழிற்சங்க நிர்வாகி வேலுச்சாமி, பகுதி கழக துணை செயலாளர் மணிமாறன், மற்றும் 14 வது வார்டு பொறுப்பாளர்கள் கஜேந்திரன், பிரகதீஸ்வரன்,விஜய், திருப்பூர் வடக்கு மாநகர அணி பொறுப்பாளர்கள் பூபதி ,பத்மநாபன், விஜய், தங்கப்பன் மற்றும் அணி நிர்வாகிகள் 14 வது வார்டு திமுக சார்பாகவும் வேலம்பாளையம் பகுதி கழகத்தின் சார்பாகவும் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாகவும் அனுப்பர்பாளையம் திமுக உடன்பிறப்புகள் சார்பாகவும் மேயர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் 14வது வார்டு திமுக அருண் அவர்கள் மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை ஓவியமாக வரைந்தார் இந்த ஓவியத்தை மேயரின் பிறந்தநாள் பரிசாக கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment