திருப்பூர் வடக்கு மாவட்டம் மாநகரம் 14 வது வார்டுக்கு உட்பட்ட கவிதாலாட்சி நகர் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் பரிசு பொருட்களை வழங்குவதற்காக திருப்பூர் வடக்கு மாநகர மகளிர் அணி அமைப்பாளர் திருமதி என்.கௌரி அவர்களும்
வேலம்பாளையம் பகுதி திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் திருமதி சாந்தி அவர்களும்
மற்றும் மகளிர் அணியினர் ஆசிரியர்களிடம் பரிசு பொருட்களை வழங்கினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும்
மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment