இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூரில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் சங்க நிறுவன தலைவர் விவசாய மணி என்கின்ற ஜி. சுப்பிரமணி அவர்கள் தலைமையில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர் பின்னர் பொது மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும்
மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment