தாராபுரம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 1 August 2024

தாராபுரம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது




திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஹோட்டல் உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தலைவர் ரவி அவர்கள் தலைமை தாங்கினார் செயலாளர் சுடர்மணி முருகேஷ் அவர்கள் அறிக்கை வாசித்தார் பொதுச்செயலாளர் சூர்யா பேக்கரி முருகேசன் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆலோசனைகளை வழங்கி ஹோட்டல் தொழிலில் முன்னேற்றதற்கான முக்கிய விஷயங்களை பற்றி ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எடுத்துரைத்தார். பொருளாளர் மாணிக்கவாசகம் அவர்கள் வரவு செலவு கணக்குகளை வாசித்தார்.இக்கூட்டத்தில் தாஜ் பிரியாணி ஜாபர்சாதிக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் தாராபுரம் பகுதியில் உள்ள ஹோட்டல் பேக்கரி உரிமையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர் ஆனந்தபவன் விஜயகுமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment

Post Top Ad