தமிழ்நாட்டில் புதிய அரசியல் கட்சியாக களத்தில் நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்ற 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நிறுவன தலைவர் விஜய் அவர்கள் கட்சி கொடிகளை அறிமுகம் செய்தார். அதன் தொடர்ச்சியாக திருப்பூர் தெற்கு தொகுதியில் 11 இடங்களில் கொடிக்கம்பம் நடுவதற்கு உண்டான அனுமதியை தருமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் குத்புதீன், வெள்ளைச்சாமி, சின்னத்துரை உள்ளிட்டோர் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் இணைந்து மனு கொடுத்தனர்.
No comments:
Post a Comment