திமுக தலைவரும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி
திருப்பூர் வடக்கு மாவட்டம், தெற்கு மாநகரம், நல்லூர் பகுதி, பொது உறுப்பினர்கள் கூட்டம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வடக்கு மாவட்ட செயலாளர் க. செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தெற்கு மாநகர செயலாளர் டிகேடி மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளர் மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார், நல்லூர் பகுதி செயலாளர் மேங்கோ பழனிசாமி, மற்றும் வட்ட திமுக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் திரளாக பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும்
மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment