இந்திய திருநாட்டின் எழுபத்தி எட்டாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சியில் உள்ள வளாகத்தில் மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வில் திருப்பூர் குமரன் மணிமண்டபத்தில் உள்ள தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் உடன் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்ரமணியம் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையர் சுந்தர்ராஜ், திருமதி சுல்தானா, தலைமை பொறியாளர் பொ) செல்வநாயகம் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment