தாராபுரம் திமுக பொது உறுப்பினர் கூட்டம் நகர செயலாளர் முருகானந்தம் அழைப்பு... - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 August 2024

தாராபுரம் திமுக பொது உறுப்பினர் கூட்டம் நகர செயலாளர் முருகானந்தம் அழைப்பு...



திருப்பூர் தெற்கு மாவட்டம்  தாராபுரம் நகர கழகத்தின் சார்பாக பொது உறுப்பினர் கூட்டம் சனிக்கிழமை 31.08.2024 அன்று வாசவி மஹாலில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள் முன்னிலையிலும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு N.கயல்விழி செல்வராஜ் அவர்கள் முன்னிலையிலும், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் இல.பத்மநாபன் அவர்கள் முன்னிலையிலும், நாடாளுமன்ற உறுப்பினர் K.E.பிரகாஷ் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற இருப்பதால் மாநில, மாவட்ட,நகர, வார்டு கிளைக் கழக இந்நாள் முன்னாள் நிர்வாகிகளும்,உள்ளாட்சியின் இந்நாள் முன்னாள் நிர்வாகிகளும், கழகத்தின் அனைத்து இந்நாள் முன்னாள் நிர்வாகிகளும், கழக துணை அணிகளின் இந்நாள் முன்னாள் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad