திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கோவிந்தாபுரம் ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாயவன், இவரது மகன் நந்தகுமார். (வயது 24). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
கோவிந்தாபுரம் சேர்ந்த ஒரு நபருக்கு 7, ஆம் வகுப்பு படிக்கும் 12, வயதில் சிறுமி உள்ளார். அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மபிரியா, நந்தகுமார் மீது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து
நந்தகுமாரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment