அன்னூர் நகர அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் அட்டை எம் எல் ஏ வழங்கினார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 31 August 2024

அன்னூர் நகர அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் அட்டை எம் எல் ஏ வழங்கினார்.



அதிமுக புதிய உறுப்பினர்  அட்டை  வழங்கும் விழா  மேட்டுப்பாளையம் ரோடு ஆனமலை கருப்பராயன் கோவில் மண்டபத்தில்

கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், பிஆர்ஜி அருண்குமார் எம்எல்ஏ தலைமையில்

அன்னுர் நகர கழகத்தின் சார்பில் நடைபெற்றது.

அன்னுர் நகர செயலாளர்

 சௌகத் அலி வரவேற்பு உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், அன்னூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிசாமி, மாவட்ட எம்,ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சசிகுமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் கோகுல், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த் சண்முகம் மற்றும் அதிமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் 

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad