வயநாடு பேரிடரால் பதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பூரில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 August 2024

வயநாடு பேரிடரால் பதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பூரில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது


உலகையே உலுக்கியவயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிற வகையில், வயநாடு பகுதிக்கு உணவு பூக்கள் ஆடைகள் , போர்வைகள் உள்ளிட்ட  உபகரணங்கள் ,

 மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களும்,வடக்கு மாவட்ட திமுக செயலாளர்  க.செல்வராஜ் எம் எல் ஏ அவர்களும்,திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப அவர்களும் வடக்கு மாநகர கழக செயலாளர் மரியாதைக்குரிய மேயர்.ந தினேஷ்குமார் அவர்களும், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் இ.ஆ.ப அவர்களும் லாரிகள் மூலம் வயநாட்டிற்குஅனுப்பிவைத்தனர்.இந்த நிகழ்வில் 52 வது வட்டக் கழக செயலாளர் நந்தகோபால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் 

அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad