திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகில் உள்ள பகுதியை சேர்ந்த 15, வயது சிறுமி. அரசு உதவி பெறும் பள்ளியில் 10, ம் வகுப்பு படித்து வருகிறார்.
அப்போது இறைச்சி மஸ்தான் நகர் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் மகன் இறைஅன்பு வயது (19) என்ற இளைஞர் அந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 6 மாதமாக பழகி வந்த நிலையில் சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் வந்துள்ளது அந்த பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக சிறுமியிடம் ட்ரீட் வைக்குமாறு கேட்டுள்ளார். அப்போது தனிமையில் இருந்த சிறுமியிடம் பிறந்தநாள் பரிசாக முதலில் உடலுறவு வைத்துக் கொண்டார். பிறகு சிறுமியிடம். மீண்டும் மீண்டும் ஆசை வார்த்தைகளை பேசியும் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்தும் மேலும் பல முறை சிறுமியிடம் உடலுறவு கொண்டதாகவும் மேலும்
சிறுமியுடன் இருந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ID யில் வெளியிட்டதகவும் மேற்படி சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் கண்டு பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்த போது மேற்கண்ட சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா, புகாரின் அடிப்படையில் இறை அன்பை பிடித்து மகளிர் போலீசார் கைது செய்து. விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment